- பாவலர் மாயோன் மங்கை
நின்னு நின்னு பார்த்தான்
நிக்க வச்சுப் பார்த்தான்
எட்டி எட்டிப் பார்த்தான்
எட்ட நின்று பார்த்தான்
ஒளிஞ்சு ஒளிஞ்சு பார்த்தான்
ஓடிவந்து பார்த்தான்
சந்தைக்குப் போகையிலே
சந்துலதான் பார்த்தான்

பார்த்துப் பார்த்துப்
பார்த்தவனை
பார்த்ததும் பிடிக்கவில்லை
பார்க்கப் பார்க்கப்
பிடித்தது
தண்ணீர் இறைக்கையிலே
நீரிலவன் முகம்தான்
வட்டியிலே உண்ணும்போது வதைக்குதே அவன்
முகம்தான்
புத்தகத்தைத் திறந்து வைத்தால் புன்னகைக்கும் முகம்தான்
பார்க்கப் பார்க்கப்
பிடித்த வரை
பாராதிருக்க முடியலெ
வாராதிருப்பானோ வாசலிலே நிற்கிறேன்
என்கிறாள்
நானா காதலித்தேன்
எப்படிக் காதலித்தேன்
என்னை வியந்தேன் நானே!
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}