உன் அடி மனதுக் காதல்.. I know, your love is deep and true

Mar 19, 2026,04:19 PM IST

அன்பா உணர்வே.. தயவுசெய்து இரக்கமற்ற இதயங்களை காதலிப்பதை நிறுத்திக் கொள். அவர்களின் நோக்கம் தெரிந்த பின்னரும், ஏன் உன் அக்கறையை இன்னும் நிறுத்த மறுக்கிறாய்?


உன் அன்பு ஆழமானது, உண்மையானது என்பது எனக்குத் தெரியும். உன் உணர்வுகளை நான் மதிக்கிறேன், ஆனால் துயரத்தில் மூழ்குவதை நிறுத்திவிடு. உன்னுடைய நேர்மைக்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. அவர்களை ஒட்டி உறவாட கட்டாயப்படுத்தாதே.


தொடர்ந்து இந்தக் கவிதையைப் படியுங்கள்..


Dear feelings, Please stop falling in love with the heartless one

Still after knowing their intention, 

why do you can't stop your concern?


I know, your love is deep and true 

I respect your feelings, stop sinking in blue 

They are not deserved for your sincerity too

Don't force or attach them with glue




Real love is letting them to be their own 

Be grateful for their memories, but genuine 

Definitely your gentleness attracts them, 

Universe in your way. Just be quiet and calm


(S Sivasankari, Head mistress,GOVT.,APS(H) NALMUKKAL, MARAKKANAM BLOCK, VILUPPURAM DISTRICT)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்

news

எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி

news

எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்

news

ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி

news

வியர்வையின்மணத்தை நறுமணமாக்குங்க.. Turn sweat into perfume

news

கலையும் மேகங்களாக இன்றைய தலைமுறை!!

news

போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்

news

உன் அடி மனதுக் காதல்.. I know, your love is deep and true

news

கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

அதிகம் பார்க்கும் செய்திகள்