உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன்.. I may not see you everyday

Feb 13, 2026,12:30 PM IST

நான் உன்னிடமிருந்து தள்ளி இருந்தாலும், என் எண்ணங்கள் எப்போதும் உன்னைச் சுற்றியே இருக்கின்றன. நீ அருகில் இல்லை என்றாலும், உன்னைப் பற்றிய உணர்வுகள் என்னை ஓயாமல் ஆட்கொள்கின்றன.


ஒரு நாள் நீ உணர்வாய்.. அந்த உணர்வு உன்னைத் தொட்டபடி இருக்கும்.. அதுவரை என் காதலும் உன்னைத் தீண்டியபடியே இருக்கும்.


என். செல்வராணி எழுதிய அன்பு வரிகள்




I am away from you.

But thinking of you.

You are not here by near.

Though I can't see you

Feelings about you interrupt me.

where you are? what you are?

How is it possible?

The thoughts have potential.

To vibrate on you.

So that I may wonder

One day you will think of me.

And promise me for my favour

My manifestations become true.

I ever love you

because I trust you.


(N. SELVARANI., B. T. ASST., GHS SAKKARAKKOTTAI., RAMANATHAPURAM., TAMILNADU)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்