பிப்ரவரியில்.. இந்தியாவின் ஏற்றுமதி 8.8% சரிவு.. பால் உற்பத்தி 5% உயர்வு!

Mar 18, 2023,11:13 AM IST
டெல்லி: பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதியில் 8.8 சதவீத சரிவு காணப்பட்டது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக நமது ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 3வது மாதமாக ஏற்றுமதியில் சரிவு நிலை காணப்படுகிறது. பிப்ரவரி மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 51.31 பில்லியன் டாலராக இருந்தது.  இதுவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 55.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  பிப்ரவரி மாத வர்த்தக பற்றாக்குறை 18.75 பில்லியன் டாலராக இருந்தது. ஜனவரி மாத பற்றாக்குறை 17.42 பில்லியன் டாலராக இருந்தது நினைவிருக்கலாம்.




பால் உற்பத்தி அதிகரிப்பு

ஏற்றுமதியில் இப்படி தேக்க நிலை ஏற்பட்டாலும் மற்றொரு புறம் பால் உற்பத்தியில் இந்தியாவுக்கு சந்தோஷச் செய்தி காத்திருக்கிறது. 2021-22 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்துள்ளது.  மொத்தம் 221.05 மில்லியன் டால் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை, பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்