masterchef singapre season 4.. செம போட்டி.. ஜெயிச்சுட்டாருல்ல நம்ம இந்தர் பால் சிங்!

Oct 16, 2023,04:33 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த மாஸ்டர்செப் சிங்கப்பூர் சீசன் 4 சமையல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தர்பால் சிங் வென்றுள்ளார்.

சிங்கப்பூரில் நடந்து வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோவில் ஒன்றுதான் இந்த மாஸ்டர்செப் சிங்கப்பூர்  என்பதாகும். இதன் 4வது வருட ஷோவில், இறுதிச் சுற்றில் வென்று அசத்தியுள்ளார் இந்தர்பால் சிங். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் குடிமகன் ஆவார்.

கடுமையாக இருந்த போட்டியில் கடைசி வரை விடாமல் முன்னேறி இறுதிப் போட்டியிலும் அசத்தி வெற்றி பெற்று விட்டார் இந்தர்பால் சிங். 33 வயதாகும் இந்தர்பால் சிங், இந்திய மதசிப்பில் ரூ. 6.7 லட்சம் பரிசுத் தொகையை வென்றார். மேலும் பல பரிசுகளும் அவருக்குக் கிடைத்தன.



இவர் சிங்கப்பூரில் உணவு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சிங் இந்தப் போட்டித் தொடரில் தயாரித்த அனைத்து உணவு வகைகளும் நீதிபதிகளின் பாராட்டுக்களை வாரிக் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம ஊரில் குக்கு வித் கோமாளி போல அந்த ஊரில் இந்த மாஸ்டர் செப். ஆனால் குக்கு வித் கோமாளி போல இல்லாமல் இந்தப் போட்டி செம சீரியஸாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்