அனுபவம் பெற.. பல தோல்விகளும் சில துரோகிகளும் தேவை!

Aug 08, 2026,11:40 AM IST

- இரா. மும்தாஜ் பேகம்


அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக் கொடுக்க முடியாது அதற்கு பல தோல்விகளும் சில துரோகிகளும் தேவை.


கடவுள் வரமெல்லாம் தரமாட்டார். சந்தர்ப்பம் தான் தருவார் அதை வரமாக்குவதும் சாபமாக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது. 


இறைவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல நம்மைப் போல் சாதிக்க துடிக்கும் நல்லவர்களை மட்டுமே. 


கடவுளை பார்த்ததில்லை என்று சொல்லாதீர்கள் நம் கஷ்டத்தில் நமக்கு கருணையோடு உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள்தான். 


பிரார்த்தனை செய்பவர்கள் கடவுள் அருகில் போகலாம். ஆனால் சேவை செய்பவர்கள் அருகில் கடவுளே வருவார்.




எந்த இடத்தில் நம்மை வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கிறார்களோ அதே இடத்தில், அவர்கள் முன் இறைவன் நம்மை உயர்த்தி வைப்பான். 


விட்டுக்கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் நாம் விட்டுக் கொடுக்கும் அனைத்தும் ஒரு நாள் நம்மை தேடி வரும் 


பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு மிஞ்சிய நற்குணங்கள் இல்லை.


(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்