கிறிஸ்துமஸ், அடுத்து நியூ இயர், அதுக்கு அடுத்து பொங்கல் என்று வரிசையாக பல பண்டிகைகளை முடிச்சாச்சு. சரி ஊருக்கு வந்து வேலைக்கு போவோம் என்று வந்தால், ஏன்டா ஊருக்கு வந்தோம் என்று சொல்லும் அளவிற்கு வேலை டென்ஷன் அதிகமாயிடுச்சு.
சரி என்ன பண்றது தம்ம தலைவிதி இது எல்லாம் என்று நினைத்துக் கொண்டு அந்த வேலை, இந்த வேலை, அங்க பிரச்சனை, இங்க பிரச்சனைனு எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா... வீட்டுல எதுவும் கேக்கவே வேண்டாம்.
நமக்கெல்லாம் வீட்டுல பிரச்சனைக்கா பஞ்சம்... இப்படியே இருக்கிற நம்ம வாழ்க்கையில் என்ன செஞ்ச மைட் பிரியாகும்னு நினைச்சு பார்த்த மீம்ஸ் தாங்க ஞாபித்துக்கு வந்தது. சரி எல்லா டென்சனையும் விட்டுட்டு வாங்க 4 மீம்ஸ் படிக்கலாம்.
இதை கண்டுபிடிக்கக் கூடாதா!

நாய் வாய்க்குள்ள கையை விடணும்

சந்தோஷம் வந்ததுமே போய்ருது

பதினாறு இருபத்து ஆறு முப்பத்து ஆறு

மண்டை ஓட்டின் பயன்பாடுகள்

ஏன் ஆபீசர் இவங்களையும் அரெஸ்ட் பண்ணலாமே!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
{{comments.comment}}