Jokes: நர்ஸ் என்னோட இதயத்தை திருடிட்டீங்க!

Feb 07, 2023,10:45 AM IST
நோயாளி : நர்ஸ் நீங்க என்னோட இதயத்தை திருடிட்டீங்க.



நர்ஸ் : அதுக்கு முன்னாடி எங்க டாக்டர் உங்க கிட்னியைத் திருடிட்டாரு.

-

சுரேஷ் : பசங்க எல்லோரும் பயப்படுற மாதிரி இருக்கனும். சினிமாவுக்கு அப்படி ஒரு டைட்டில் சொல்லுடா.
ரமேஷ் : காலை எக்சாம்...மாலையில் ரிசல்ட்

-

மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி சேர்க்க மறந்துட்டேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க
கணவன் : பரவாயில்லை. நீ சமைக்க போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே என் வயிற்றில் புளிய கரைச்சிடுச்சு

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

விழுந்தாலும் விலகி விடாதே!

news

தலை கோதும் என் தாழம் பூவே!

news

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்