ஜூன் 05 - வெற்றி தரும் வைகாசி கிருத்திகை

Jun 05, 2024,10:08 AM IST

இன்று ஜூன் 05, புதன்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 23

கிருத்திகை, தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று இரவு 07.55 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இரவு 09.28 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.51 வரை சித்தயோகமும், பிறகு இரவு 09.28 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 11.30 முதல் 12.00 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை, சுவாதி 


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நிலம் தோண்டுவதற்கு, கடன்களை திருப்பி செலுத்துவதற்கு, மருந்த உண்ணுவதற்கு, சிலம்பாட்டம் பயில்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - அசதி

ரிஷபம் - பகை

மிதுனம் - நன்மை

கடகம் - பெருமை

சிம்மம் - நட்பு 

கன்னி - லாபம்

துலாம் - புகழ்

விருச்சிகம் - தெளிவு

தனுசு - ஈகை

மகரம் - முயற்சி

கும்பம் - உயர்வு

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்