இன்று ஜூன் 06, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 24
அமாவாசை, மேல் நோக்கு நாள்
இன்று மாலை 06.40 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 09 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.51 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.00 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 11.30 முதல் 12 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் பகல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, நடன கலை தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஜேஷ்ட அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபடுவதால் நன்மைகள் நடக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - உறுதி
ரிஷபம் - நிறைவு
மிதுனம் - ஆர்வம்
கடகம் - ஆக்கம்
சிம்மம் - அசதி
கன்னி - அச்சம்
துலாம் - தடை
விருச்சிகம் - இன்பம்
தனுசு - வாழ்வு
மகரம் - கோபம்
கும்பம் - இரக்கம்
மீனம் - பக்தி
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
விழுந்தாலும் விலகி விடாதே!
தலை கோதும் என் தாழம் பூவே!
பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
{{comments.comment}}