ஜூன் 10 - தடைகள் விலக்கும் வளர்பிறை சதுர்த்தி

Jun 10, 2024,11:14 AM IST

இன்று ஜூன் 10, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 28

வளர்பிறை சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள்


இன்று மாலை 06.17 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 11.37 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மூலம், பூராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


செடிகள் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு, புதிய உணவுகளை உண்பதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட காரியத் தடைகள் விலகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - மறதி

ரிஷபம் - ஓய்வு

மிதுனம் - ஆசை

கடகம் - வெற்றி

சிம்மம் - கோபம்

கன்னி - புகழ்

துலாம் - தடை

விருச்சிகம் - பகை

தனுசு - வரவு

மகரம் - அன்பு

கும்பம் - லாபம்

மீனம் - திறமை

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்