இன்று ஜூன் 14, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 32
அஷ்டமி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று நாள் முழுவதும் அஷ்டமி திதி உள்ளது. ஜூன் 13ம் தேதி இரவு 10.45 துவங்கி, ஜூன் 15ம் தேதி நள்ளிரவு 12.46 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 06.23 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம், அவிட்டம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விதை விதைப்பதற்கு, ஆயுத பயிற்சி எடுப்பதற்கு, ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட்டால் பாவங்கள் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நிறைவு
ரிஷபம் - ஓய்வு
மிதுனம் - லாபம்
கடகம் - பயணம்
சிம்மம் - வரவு
கன்னி - வெற்றி
துலாம் - நன்மை
விருச்சிகம் - பகை
தனுசு - வெற்றி
மகரம் - மறதி
கும்பம் - தோல்வி
மீனம் - சோர்வு
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}