இன்று ஜூன் 18, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 04
வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று காலை 05.56 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. மாலை 03.47 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 03.47 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரட்டாதி, ரேவதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஜோதிடம் கற்பதற்கு, ஆயுதம் பயன்படுத்துவதற்கு, புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிவதற்கு, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
துர்க்கை அம்மனை வழிபட்டால் துன்பங்கள், எதிரிகள் தொல்லை நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - கவனம்
ரிஷபம் - கஷ்டம்
மிதுனம் - சுகம்
கடகம் - இரக்கம்
சிம்மம் - கவலை
கன்னி - தாமதம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - பயணம்
தனுசு - விவேகம்
மகரம் - வரவு
கும்பம் - முயற்சி
மீனம் - நன்மை
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}