ஜூன் 19 - செல்வ வளம் தரும் ஆனி மாத புதன்கிழமை பிரதோஷம்

Jun 19, 2024,10:16 AM IST

இன்று ஜூன் 19, புதன்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 05

பிரதோஷம், வளர்பிறை, கீழ் நோக்கு நாள்

இன்று காலை 06.58 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது.  மாலை 05.20 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரேவதி, அஸ்வினி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


மந்திரம் கற்பதற்கு, நீர்நிலைகளை சீரமைக்க, அக்னி தொடர்பான காரியங்களை செய்வதற்கு, சிற்ப கலை கற்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆனி மாத பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பக்தி

ரிஷபம் - பாசம்

மிதுனம் - நன்மை

கடகம் - நேர்மை

சிம்மம் - உயர்வு

கன்னி - பகை

துலாம் - பயணம்

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - அதிர்ஷ்டம்

மகரம் - வாழ்வு

கும்பம் - முயற்சி

மீனம் - பாசம்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்