ஜூன் 21 - நினைத்ததை நிறைவேற்றும் ஆனி மாத பெளர்ணமி

Jun 21, 2024,10:24 AM IST
இன்று ஜூன் 21, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 07
பெளர்ணமி, சம நோக்கு நாள்

இன்று காலை 07.44 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது.  மாலை 06.58 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு மாலை 06.58 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

பரணி, கிருத்திகை

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

பழைய நகைகளை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்ப்பதற்கு, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு,இயந்திர பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

பெளர்ணமி என்பதால் சிவ பெருமானையும், குல தெய்வத்தையும் வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - வரவு
கடகம் - செலவு
சிம்மம் - பக்தி
கன்னி - அசதி
துலாம் - சாதனை
விருச்சிகம் - புகழ்
தனுசு - சிந்தனை
மகரம் - குழப்பம்
கும்பம் - திறமை
மீனம் - சோர்வு

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளி பண்டிகை 2026: தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்; நாளை புக்கிங் தொடக்கம்

news

பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவரகாம் : அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த திட்டம்!

news

‘முரசு’ புயல் எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை மையம் எச்சரிக்கை

news

செட்டிநாடு ரெசிப்பி.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட்.. தித்திக்கும் கந்தரப்பம்

news

சிறைச்சாலை பாதுகாப்பில் கவன குறைவாக செயல்பட்டால்... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு

news

இரவும் பகலும் முதல் பூவாசம் வரை.. மறக்க முடியாத தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!

news

அன்பில் மகேஸுக்கு நவம்பர் 4 வரை போலீஸ் காவல்: சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

news

அந்த பிரியாணி.. இந்த பிரியாணியை விடுங்க.. அவரைக் கொட்டை பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா??

news

லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்