- கலைவாணி ராமு
வயதில் வராத காதல்
வயோதிகத்தில் வந்த காதல்....
குடும்பத்தின் மீது உள்ள காதல்
குன்றாத வளமையான காதல்....
பேரன் பேத்திகள் மீது உள்ள காதல்
பேரன்பு கொண்ட காதல்...
மகளாய் நினைத்த மருமகள் மீது உள்ள காதல்
மகத்தான காதல்...

மகனாய் நினைத்த மருமகன் மீது உள்ள காதல்
மாண்புமிகு காதல்....
வயதான பிறகு துணைவருடன் கொண்ட காதல்
உற்றார் உறவினர்கள் மீது வைத்த காதல்
உன்னத காதல் ...
வயது ஆன பிறகு
உடல் ஆரோக்கியத்தில் வைக்கும் காதல்
அனுபவ காதல் ....!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
{{comments.comment}}