சென்னை கோயம்பேடு சந்தை.. இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா..?

Mar 11, 2025,01:16 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறித்த முழுவிவரம் இதோ...


கடந்த சில நாடகளாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அறுவடை செய்த தக்காளிக்கு சரியான விலை கிடைக்காததினால், அந்த தக்காளிகளை விவசாயிகள் விளைநிலங்களிலேயே கொட்டி அழித்து வருகின்றனர். தக்காளி விலை மலிந்துள்ள நிலையில், மற்ற காய்கறிகளின் விலை எவ்வளவு என்பதனை பார்ப்போம். 


11.03.2025  இன்றைய காய்கறி விலை....




தக்காளி ரூ 05-25


இஞ்சி 35-90


பீன்ஸ் 25-80


பீட்ரூட் 13-70


பாகற்காய் 40-60 


கத்திரிக்காய் 10-80


பட்டர் பீன்ஸ் 60-85


முட்டைகோஸ் 5-40


குடைமிளகாய் 20-55


மிளகாய் 20-70


கேரட் 15-80


காளிபிளவர் 20-80


சௌசௌ 25-50


கொத்தவரங்காய் 25-60 


தேங்காய் 50-90


பூண்டு 80- 400


பச்சை பட்டாணி 80-160 


கருணைக்கிழங்கு 20-40


கோவக்காய் 20-40


வெண்டைக்காய் 20-60 


மாங்காய் 20-60 


மரவள்ளி 20-60


நூக்கல் 15-40 


பெரிய வெங்காயம் 20-50 


சின்ன வெங்காயம் 25-80


உருளை 18-60


முள்ளங்கி 20-50


சேனைக்கிழங்கு 25-40


புடலங்காய் 20-50


சுரைக்காய் 15-40


பூசணி 20-45


முருங்கைக்காய் 30-120


வாழைக்காய் (ஒன்று) 3-7


11.03.2025  இன்றைய பழங்களின் விலை நிலவரம்


ஆப்பிள் 100-260


வாழைப்பழம்  20-120


மாதுளை 100-260


திராட்சை 50-160


மாம்பழம் 50-180


தர்பூசணி 10-30


கிர்ணி பழம் 25-70


கொய்யா 30-100


நெல்லிக்காய் 28-90

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்