மென்மையான மற்றும் சிறிய பாதங்களைக் கொண்ட செல்லப் பிராணிகள், நம் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றன. அங்குமிங்கும் ஓடி விளையாடி, ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக மாற்றுகின்றன.
அன்பும் பாசமும் நிறைந்த பெரிய இதயத்தோடு, அவை எப்போதும் அனைவருக்கும் உதவி செய்யக் காத்திருக்கின்றன. தங்களின் வாலாட்டலாலும், மென்மையான புன்னகையாலும் நம் வாழ்க்கையை எப்போதும் பிரகாசமாக்குகின்றன.
இதுகுறித்து மாணவர் யாசிர் சிஹான் எழுதியுள்ள அழகிய கவிதை...
Little paws so soft and small,
They bring happiness to all.
Running, playing in the sun,
Every day is full of fun.

Big hearts filled with love and care,
Helping friends everywhere.
With a wag and gentle smile,
They make life bright all the while.
Kind and sweet in all they do,
Always loyal, always true.
Little paws, big hearts indeed,
Spreading love in every deed.
(S. Yasir shihan, VII std, Government high school, Sakkarakkottai)
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
அடடே... நீ அந்த குட்டி பையனா?!" .. மெஸ்ஸிக்கு காத்திருந்த செம சர்ப்ரைஸ்!
அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்?
Once, the phones were in our control.. இன்றோ போனுக்கு நாம அடிமை!
Little paws big heart.. சின்னப் பாதங்கள்.. பெரிய இதயம்
Never forget.. ஆரோக்கியமே பெரும் சொத்து!
The Quiet Luxury.. இதெல்லாம் பெரும் பாக்கியம்.. மறந்துடாதீங்க!
{{comments.comment}}