லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 : தேசிய அளவில் பாஜக முன்னிலை.. செம டஃப் தரும் இந்தியா கூட்டணி

Jun 04, 2024,10:08 AM IST

டெல்லி :  லோக்சபா தேர்தல் 2024  வாக்கு எண்ணிக்கையில் தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. தேசிய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தாலும் கூட அதற்கு இந்தியா கூட்டணி கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது. உ.பி உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. 


ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 01ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. நாடு முழுவதிலும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்துள்ளன. 


சிக்கிம், அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.




18வது லோக்சபா தேர்தலில் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முன்னிலை நிலவரம் வருமாறு.


தமிழ்நாடு (39):


இந்தியா கூட்டணி - 37

அதிமுக - 1

பாஜக கூட்டணி - 1


ஆந்திரப் பிரதேசம் (25) : 


ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 0

இந்தியா கூட்டணி - 0

பாஜக கூட்டணி - 21


அருணாச்சல பிரதேசம் (2) :


இந்தியா கூட்டணி - 

பாஜக கூட்டணி - 


அசாம் (14):


இந்தியா கூட்டணி - 

பாஜக கூட்டணி - 


உத்திர பிரதேசம் (80):


இந்தியா கூட்டணி - 37

பாஜக கூட்டணி - 36


மகாராஷ்டிரா (48):


இந்தியா கூட்டணி - 22

பாஜக கூட்டணி - 20


மேற்கு வங்கம் (42):


பாஜக கூட்டணி - 22

திரினமூல் காங்கிரஸ் - 20


பீகார் (40):


பாஜக கூட்டணி - 29

இந்தியா கூட்டணி -9


மத்திய பிரதேசம் (29):


பாஜக கூட்டணி - 29

இந்தியா கூட்டணி - 0


கர்நாடகம் (28):


பாஜக கூட்டணி - 16

இந்தியா கூட்டணி - 12


குஜராத் (26):


பாஜக கூட்டணி - 21

இந்தியா கூட்டணி - 5


ராஜஸ்தான் (25):


பாஜக கூட்டணி - 13

இந்தியா கூட்டணி - 11


ஒடிசா (21):


பாஜக கூட்டணி - 15

இந்தியா கூட்டணி - 3

பிஜேடி - 2


கேரளா (20):


பாஜக கூட்டணி - 1

இந்தியா கூட்டணி - 18

இடதுசாரிகள் - 1


தெலுங்கானா (17):


பாஜக கூட்டணி - 9

இந்தியா கூட்டணி - 6

மற்றவர்கள்  - 1


ஜார்கண்ட் (14):


பாஜக கூட்டணி - 9

இந்தியா கூட்டணி - 4

மற்றவர்கள் - 1


பஞ்சாப் (13):


பாஜக கூட்டணி - 0

இந்தியா கூட்டணி -  9

மற்றவர்கள் - 4


சத்தீஸ்கர் (11):


பாஜக கூட்டணி - 9

இந்தியா கூட்டணி - 2


அரியானா (10):


இந்தியா கூட்டணி - 6

பாஜக கூட்டணி - 4


டில்லி (7) :


பாஜக கூட்டணி - 6

இந்தியா கூட்டணி - 1


ஜம்மு-காஷ்மீர் (5):


பாஜக கூட்டணி - 2

இந்தியா கூட்டணி - 2

மற்றவர்கள் - 1


உத்திரகாண்ட் (5):


பாஜக கூட்டணி - 5

இந்தியா கூட்டணி - 0


இமாச்சல பிரதேசம் (4)


பாஜக கூட்டணி - 4

இந்தியா கூட்டணி - 0


கோவா (2):


பாஜக கூட்டணி - 1

இந்தியா கூட்டணி - 1


மணிப்பூர் (2):


பாஜக கூட்டணி - 2

இந்தியா கூட்டணி - 0


மேகாலயா (2):


பாஜக கூட்டணி - 

இந்தியா கூட்டணி - 


மிசோரம்(2):


இந்தியா கூட்டணி - 1

பாஜக கூட்டணி - 0

மற்றவர்கள் - 1


திரிபுரா (2):


பாஜக கூட்டணி - 2

இந்தியா கூட்டணி - 0


அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் (1)


பாஜக கூட்டணி - 1

இந்தியா கூட்டணி - 0


சண்டிகர் (1):


இந்தியா கூட்டணி - 1

பாஜக கூட்டணி - 0


தத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ (2):


பாஜக கூட்டணி - 1

இந்தியா கூட்டணி - 0

மற்றவர்கள் - 1


லடாக் (1):


இந்தியா கூட்டணி - 1

பாஜக கூட்டணி - 0


லட்சத்தீவு (1) :


இந்தியா கூட்டணி - 1

பாஜக கூட்டணி -  0


நாகாலாந்து (1):


இந்தியா கூட்டணி - 1

பாஜக கூட்டணி - 0


புதுச்சேரி (1):


இந்தியா கூட்டணி - 1

பாஜக கூட்டணி - 0


சிக்கிம் (1):


பாஜக கூட்டணி - 1

இந்தியா கூட்டணி -

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்