ஏப்ரல் 28 - மனக்குழப்பங்கள் தீர சிவ பெருமானை வழிபட வேண்டிய நாள்

Apr 28, 2024,10:16 AM IST

இன்று ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 15

கரி நாள், தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 07.06 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. அதிகாலை 03.21 வரை கேட்டை நட்சத்திரமும் அதற்கு பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.57 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை 

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பரணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கால்நடைகள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தலைமை பொறுப்புகளை ஏற்க, பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவ பெருமானை வழிபட குழப்பங்கள் நீங்கி, மனத்தெளிவும் வெற்றியும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் -  பொறுமை 

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - வரவு

கடகம் - போட்டி

சிம்மம் - பக்தி

கன்னி - உயர்வு

துலாம் - அமைதி

விருச்சிகம் - அனுகூலம்

தனுசு - புகழ்

மகரம் - பாராட்டு

கும்பம் -  உயர்வு

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்