Om Sai.. அன்பே சாய்!

Jun 04, 2026,03:04 PM IST
- சிவ .ஆ.மலர்விழி ராஜா

முழு மதியில் முகம் அருளும் சாயி நாதா..... 

உயிர் மூச்செனவே நீயானாய் சற்குரு தேவா.....

முழு மதியில் முகம் அருளும் சாயி நாதா.....  

உயிர்  மூச்செனவே
நீயானாய் சற்குரு 
தேவா.....! 

சாயி நாதா சற்குரு தேவா...... 

சாயி நாதா சற்குரு தேவா...... 

வள்ளலாகி வரம் அருளும் சாயி நாதா...... 

வறுமை வாழ்வில் 
ஒளியாய்  வந்த என் குரு தேவா...... 

வள்ளலாகி வரம் அருளும் சாயி நாதா...... 



வறுமை வாழ்வில்
ஒளியாய் வந்த என்
குரு தேவா.....! 

சாயி நாதா......
என் குரு தேவா,......

சாயி நாதா......
என் குரு நாதா.....!

சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு
சாயி..... 

சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு சாயி......! 

சந்தனத்தின் மணம்
அருளும் ஜெய ஜெய சாயி...... 

சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு சாயி..... 

சந்தனத்தின் மணம் அருளும் ஜெய ஜெய சாயி...... 

சற்குரு சாயி..... 
ஜெய ஜெய சாயி...... 

சற்குரு சாயி ......
ஜெய ஜெய சாயி.......! 

நேசக்கரம் தேடி வந்தோம் சற்குரு சாயி...... 

உனது பாசம் எனும் அன்பை கண்டோம்
ஜெய ஜெய சாயி...... 

உதியில் உயிரை மீட்டு
தரும் சற்குரு சாயி..... 

உந்தன் பாசம் எனும் அன்பை தந்தாய் 
துவாரகமாயி....... 

உதியில்  உயிரை மீட்டு
தரும் சற்குரு சாயி..... 

உந்தன்  பாசம் எனும் அன்பை தந்தாய்
துவாரகமாயி....... ! 

சற்குரு சாயி...,... 
துவாரகமாயி......... 

சற்குரு சாயி..... 
துவாரகமாயி......! 

சந்நிதியில் தவம் கிடந்தோம் சாயி நாதா...... 

சகல துன்பம் நீக்கியருள் ஜெய ஜெய தேவா..... 

சந்நிதியில் தவம் கிடந்தோம் சாயி  நாதா....... 

சகல துன்பம் நீங்கியருள்  ஜெய ஜெய 
தேவா....! 

சாயி நாதா எங்கள் சற்குரு தேவா........ 

சாயி நாதா எங்கள்
சற்குரு தேவா.....! 

துவாரகமாயி..... 
ஜெய ஜெய சாயி......! 

ஜெய ஜெய சாயி.....!

(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்