- மல்லிகா செல்வராஜ்
விழுதுகளை வியந்து பார்க்கும்
ஆலமர விருட்சங்களே!
கனிந்த மனம் படைத்து!!
இனிக்கும் மொழி பேசி!!
புன்னகை பூத்திட!
நல்வழிப்படுத்திடும்!!
பல்கலைக் கழகங்களே!!
பகுத்தறிவு பேசிடும்
இளம் தலைமுறையினரிடம்!!
பக்குவமாக,பட்டறிவு புகுத்தி!!
ஆக்கப்பூர்வமான
யோசனைகள் சொல்லும்!!
அபூர்வப் பெட்டகங்களே!!

கோபுரக் கலசங்களாக விளங்கி!!
ஆதாரத் தூண்களாக முழங்கி!!
நூபுர கங்கையாய் வழங்கி!!
போற்றப்பட வேண்டிய
பொக்கிஷங்களே!!
வணக்கங்கள்
முதியோர் தின நல்வாழ்த்துகள்
(கவிஞர் மல்லிகா செல்வராஜ், தித்திக்கும் சத்தான கடலை மிட்டாய்க்குப் பெயர் போன கோவில்பட்டியில் வசிக்கும் பல்கலை வித்தகர், மல்லிகை மலர் போன்று வெள்ளை மனமும், மென்மை குணமும் கொண்ட மங்கை இவர்!! இயற்கையை நேசித்து, எழுத்துக்களை வாசித்து, நேசத்தை சுவாசித்து வாழும் நங்கை இவர்! இனிய இல்லத்தரசி! கவிதைகள் புனைவது, திரையிசைப் பாடலின் மெட்டிற்கு ஏற்ற சந்தங்கள் அமைத்து சொந்த வரிகளில் இசைபடிக்கும் வல்லமை பெற்றவர்!)
பக்குவமாக பட்டறிவு புகுத்தி.. ஆக்கப்பூர்வ யோசனைகள் சொல்லும்.. அபூர்வப் பெட்டகங்களே!!
அண்ணா காபி சாப்டீங்களா அண்ணா.. Have a Hot Coffee!
சமையல் With ஸ்வர்ணா.. டாக்டர் மாமாவுக்குப் பிடிச்ச ராகி முருங்கை கீரை & பூ அடை!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று!
அப்பம், அம்மா அப்பம் .. சிறார் பாடல்!
அக்டோபர் வந்தாச்சு.. இந்த மாதத்தில் என்னெல்லாம் ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
வரி வட்டி திரை கிஸ்தி.. திரையில் முழங்கிய நடிப்புச் சிங்கம்.. சிவாஜி கணேசன் - !
இரவும் கனவும்!
அந்தக் கண்ணாடிக்காரன் கொடுத்து வைத்தவன்!
{{comments.comment}}