இன்று மார்ச் 02 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 18.
வளர்பிறை, மேல்நோக்கு நாள்.

காலை 09.40 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி துவங்குகிறது.
மாலை 03.21 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் வருகிறது.
காலை 06.28 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மாலை 03.21 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் வருகிறது.
ஒற்றுமையாக இருந்தால் பாஜக வீழும்.. இல்லாவிட்டால் நஷ்டம்தான்.. மு.க.ஸ்டாலின் பளிச்!
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது.
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
புதிய வேலையில் சேர்வதற்கு, உழவு மாடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கட்டிடம் சார்ந்த பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று காலையிலேயே ஏகாதசி திதி துவங்கி விடுவதால் பெருமாளை வழிபட்டால் எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று வியாழக்கிழமை என்பதனால் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்க சுப காரிய தடைகள் விலகும். ஞானமும் மங்கலளும் பெருகும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}