இன்று மார்ச் 06 திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 22
வாஸ்து நாள். மாசி மகம். வளர்பிறை, கீழ் நோக்கு நாள்.

மாலை 05.38 வரை சதுர்த்தசி, அதற்கு பிறகு பெளர்ணமி திதி. இன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகமும் உள்ளது.
கீழடிக்கு வாருங்கள்.. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தைப் பாருங்கள்.. ஸ்டாலின் பெருமிதம்
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள்?
மந்திர உபதேசம் பெறுவதற்கு, கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தற்காப்பு கலை சார்ந்த ஆலோசனை பெறுவதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
என்ன செய்தால் பாவங்கள் தீரும்?
இன்று மாசி மகம் என்பதால் ஆறு, குளம், கடல் போன்றவற்றில் நீராடலாம். இன்று புண்ணிய நீராடினால் பாவங்கள் தீர்ந்து, புண்ணியம் அதிகரிக்கும். மகம் நட்சத்திரம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் இன்று முன்னோர்களை வழிபட்டால் சுபிட்டசம் உண்டாகும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}