மே 04 ... இன்று ஏகாதசி, தேய்பிறை.. அக்னி நட்சத்திரம் ஆரம்பம்!

May 04, 2024,10:05 AM IST

இன்று மே 04, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 21

அக்னி நட்சத்திரம் ஆரம்பம், ஏகாதசி, தேய்பிறை , கீழ் நோக்கு நாள்


இன்று மாலை 06.10 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 07.49 வரை பூரட்டாதி நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.55 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.49 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


புனர்பூசம், பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


மருத்துவ பணிகளை மேற்கொள்ள, கிணறு வெட்டுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உண்டாகும். அக்னி நட்சத்திர காலம் என்பதால் சூரிய பகவானையும் வழிபடுவது சிறப்பு.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - முயற்சி

ரிஷபம் - கோபம்

மிதுனம் - வரவு

கடகம் - அனுகூலம்

சிம்மம் - அறிவு

கன்னி - புகழ்

துலாம் - இன்பம்

விருச்சிகம் - அமைதி

தனுசு - ஆதரவு

மகரம் - உயர்வு

கும்பம் - அமைதி

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

விழுந்தாலும் விலகி விடாதே!

news

தலை கோதும் என் தாழம் பூவே!

news

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்