மே 07 - முன்னோர்களின் அருளை பெறுவதற்கான சித்திரை மாத அமாவாசை

May 07, 2024,10:16 AM IST

இன்று மே 07, செவ்வாய்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 24

அமாவாசை, சம நோக்கு நாள்


இன்று காலை 11.17 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இன்று காலை 11.18 மணி துவங்கி, மே 08ம் தேதி காலை 09.19 வரை அமாவாசை திதி உள்ளது. மாலை 03.19 வரை அஸ்வினி நட்சத்திரமும் அதற்கு பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மகம், பூரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


சாஸ்திர பயிற்சிகள் பணிகளை செய்வதற்கு, பசு தொழுவம் அமைக்க, மரக்கன்றுகளை நடுவதற்கு, வயல் தொடர்பான பணிகளை செய்வதற்கு  ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சித்திரை அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - தெளிவு

ரிஷபம் - நன்மை

மிதுனம் - பாசம்

கடகம் - புகழ்

சிம்மம் - பயம்

கன்னி - ஆர்வம்

துலாம் - அமைதி

விருச்சிகம் - இன்பம்

தனுசு - ஆக்கம்

மகரம் - உற்சாகம்

கும்பம் - வரவு

மீனம் - பொறுமை

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்