இன்று மே 08, புதன்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 25
கிருத்திகை, வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 09.19 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. பகல் 02.11 வரை பரணி நட்சத்திரமும் அதற்கு பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்று பகல் 02.11 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரம், உத்திரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு, பூமியை தோண்டுவதற்கு, கடன்களை அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - கோபம்
மிதுனம் - புகழ்
கடகம் - ஆர்வம்
சிம்மம் - பகை
கன்னி - சோர்வு
துலாம் - சுகம்
விருச்சிகம் - செலவு
தனுசு - கவலை
மகரம் - வெற்றி
கும்பம் - தனம்
மீனம் - அனுகூலம்
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}