இன்று மே 09, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 26
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 07.43 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. பகல் 01.26 வரை கிருத்திகை நட்சத்திரமும் அதற்கு பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.53 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரம், அஸ்தம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஹோமம் செய்வதற்கு, கடன்களை அடைக்க, அபிஷேகம் செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குருமார்களையும், சித்தர்களையும் வழிபட்டால் ஞானம் பெருகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுகம்
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - பரிசு
கடகம் - அமைதி
சிம்மம் - போட்டி
கன்னி - இரக்கம்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - முயற்சி
தனுசு - பாசம்
மகரம் - ஊக்கம்
கும்பம் - தோல்வி
மீனம் - நன்மை
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}