மே 13 - வாழ்வை வளமாக்கும் வளர்பிறை சஷ்டி

May 13, 2024,09:33 AM IST
இன்று மே 13, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 30
வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், சம நோக்கு நாள்

இன்று காலை 05.28 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பகல் 02.44 வரை புனர்பூசம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூசம்  நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு 02.44 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

விசாகம், அனுஷம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

உயர் பதவிகளை ஏற்க, மனை சார்ந்த பணிகளை தொடர, வேண்டுதலை நிறைவேற்ற, விதை விதை  ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும்.

இன்றைய ராசிப்பலன் :

மேஷம் - அமைதி
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - புகழ்
கடகம் - வெற்றி
சிம்மம் - அனுகூலம்
கன்னி - உதவி
துலாம் - போட்டி
விருச்சிகம் - செலவு
தனுசு - ஆசை
மகரம் - உயர்வு
கும்பம் - நன்மை
மீனம் - சுபம்

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்