மே 17 - சுபிட்சம் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

May 17, 2024,10:03 AM IST

இன்று மே 17, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 04

வளர்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 10.55 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. இரவு 11.03 வரை பூரம் நட்சத்திரமும் அதற்கு பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதம் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் -  காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூராடம், உத்திராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நவகிரக பூஜை செய்வதற்கு, நோய்க்கு மருந்த சாப்பிட, ஓவியம் வரைய, வழக்குகளை பேசி முடிக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஓய்வு

ரிஷபம் - குழப்பம்

மிதுனம் - நலம்

கடகம் - வெற்றி

சிம்மம் - சுகம்

கன்னி - நட்பு

துலாம் - அமைதி

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - முயற்சி

மகரம் - ஆர்வம்

கும்பம் - பயம்

மீனம் - பகை

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளி பண்டிகை 2026: தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்; நாளை புக்கிங் தொடக்கம்

news

பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவரகாம் : அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த திட்டம்!

news

‘முரசு’ புயல் எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை மையம் எச்சரிக்கை

news

செட்டிநாடு ரெசிப்பி.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட்.. தித்திக்கும் கந்தரப்பம்

news

சிறைச்சாலை பாதுகாப்பில் கவன குறைவாக செயல்பட்டால்... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு

news

இரவும் பகலும் முதல் பூவாசம் வரை.. மறக்க முடியாத தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!

news

அன்பில் மகேஸுக்கு நவம்பர் 4 வரை போலீஸ் காவல்: சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

news

அந்த பிரியாணி.. இந்த பிரியாணியை விடுங்க.. அவரைக் கொட்டை பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா??

news

லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்