மே 25..  என்ன நல்ல காரியம் செய்யலாம்?

May 25, 2023,09:19 AM IST

இன்று மே 25, வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 11

வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல்நோக்கு நாள்


அதிகாலை 3 மணி வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 05.49 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு மாலை 05.49 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம்?


எதிர்ப்புக்களை வெற்றி கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, மல்யுத்த போட்டிகளில் கலந்து கொள்ள, தொழிலுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள். 


யாரை வழிபட வேண்டும் ?


இன்று வைகாசி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.


இன்றைய நாள் யாருக்கு சாதகம்?


மேஷம் - சிக்கல்

ரிஷபம் - நஷ்டம்

மிதுனம் - பொறுமை

கடகம் - கவலை

சிம்மம் - ஊக்கம்

கன்னி - பயம்

துலாம் - நட்பு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - ஆதாயம்

மகரம் - அச்சம்

கும்பம் - எச்சரிக்கை

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்