Schools reopening Memes: இருங்கடா, இப்பதான் வானிலை அறிக்கை சொல்றாங்க.. அடுத்து லீவு அறிவிப்பு வரும்!

Jun 08, 2024,11:19 AM IST

சென்னை: எத்தனை மாசம் லீவு விட்டாலும்.. லீவு முடியும்போது மனசுல ஒரு ஓரத்துல ஏக்கம் வரும் பாருங்க.. "இன்னும் ஒரு வாரம் கழிச்சு ஸ்கூலைத் திறக்கலாம்ல".. அந்த எண்ணம்தாங்க ஒரு மாணவனோட மகத்தான அடையாளம்.. அதுல ஒரு சுகம் அவ்வளவுதான்.. லீவு நீடிச்சா யாருக்குத்தான் ஜாலியா இருக்காது.

இதோ இப்போதும் கூட, சம்மர் லீவெல்லாம் முடிஞ்சிருச்சு.. திங்கள்கிழமை பள்ளிக்கூடம் திறக்கப்போறாங்க.. வழக்கமா வருவாங்களே.. எங்கடா இந்த மீம்ஸ் பய புள்ளைகல காணோம்னு தேடின ஒடனே குடுகுடுன்னு வந்துட்டாங்கபா. இப்ப எதுக்கு எடுத்தாலும் மீம்ஸ் போடுறது ஒரு பழக்கமாயிருச்சு. 

பள்ளிக்கூடம் திறப்பதையும் வச்சு மீம்ஸ் போடாம இருப்பாங்களா.. சும்மாவே மீம்ஸ் போடுவாங்க.. பள்ளிக்கூடம்னா எக்ஸ்ட்ராவா போடாம இருக்க மாட்டாங்களே!.. மீம்ஸும் நல்லதுதாங்க.. வாழ்க்கை ஒரே மாதிரியா இருந்தா போர் அடிச்சுடும்.. இது மாதிரியான டைவர்ஷனும் தேவைதான்.. 

அந்த வகையில் ஸ்கூல் திறப்பை வைத்து உலா வரும் மீம்ஸ்களையும் ஒரு ரவுண்டு பார்த்துட்டு இந்த சனிக்கிழமையை ஆரம்பிக்கலாம் வாங்க.

பொறுங்கடா.. இப்பத்தான் வானிலை அறிக்கை வாசிக்கிறாங்க




பேனா பென்சில் ரப்பர் வாங்கி வச்சிருங்க




திடீர்னு ஸ்கூல் திறந்தா பதட்டமா இருக்கும்ல




ஏழு  கழுதை வயசானாலும்




எதுக்குடா உங்கப்பா அடிச்சாரு



சமீபத்திய செய்திகள்

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்