காலை நேரப் பூங்குயில்.. Morning is good When....!

Dec 31, 2025,03:37 PM IST

காலை நேரம் ரொம்ப அழகு.. அதை விடப் பேரழகு எது தெரியுமா.. அந்த காலை நேரத்து தென்றலும், படர்ந்து வீசும் பனியும்.. கூடவே கிளர்ந்து எழுந்து வரும் கொக்கரக்கோ சத்தமும்தான். 


காலை நேரத்தை ரசிக்கத் தவறினால், நாமெல்லாம் ரசனைக்காரர்கள் வரிசையில் இருக்கவே முடியாது.. அத்தனை அழகான காலை நேரம் குறித்து மும்தாஜ் பேகம் தீட்டியுள்ள அழகிய கவி ஓவியம்.. சூடா காபி சாப்பிட்டுட்டே ரசித்துப் படிங்க!




The peace of morning sun

Makes happy the hearts of everyone

Positive dews fall  on our soul

Keep our thoughts 

Clear as pearls


Morning rays drive out the darkness

Morning rays wake up the birds.

Call of the cows baby to feed

Farmers take plough to sow the seed.

Youngsters draw the 

Kolam with cheers.

Elders  go to the walk with dears.


Morning breeze 

blows in lawn.

Morning rays light to the dawn.

Plants are getting ready to cook

Peoples are getting ready to work

Morningray gives us lots of good.

Mother nature gives us food.

If we destroy the nature 

In future we will get torture.

We should take care of the nature. 


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

news

2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்

news

இந்தியாவின் புதிய மைல்கல்... உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வு!

news

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலின் தல வரலாறு

news

உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!

அதிகம் பார்க்கும் செய்திகள்