சென்னை: மக்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சில முக்கிய இமெயில் முகவரிகளை அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான முக்கியத் தகவல்களை இப்போது பார்ப்போம்.
முதலமைச்சர் உதவி மையம் (எல்லா புகார்களையும் ஒரே இடத்தில் தெரிவிக்க)
இலவச போன் நம்பர்: 1100
ஈமெயில்: cmhelpline@tn.gov.in
இணையதளம்: http://cmhelpline.tnega.org
இதுதவிர பல்வேறு துறைவாரியாக இமெயில் முகவரிகளும் உள்ளன. சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக இந்த இமெயில் முகவரிகளுக்கு உங்களது புகார்களை அனுப்பினால் விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

தலைமைச் செயலாளர்: cs@tn.gov.in
குடிநீர் & மாநகராட்சி பிரச்சனைகள்: mawssec@tn.gov.in
பட்டா & தாசில்தார் ஆபீஸ் பிரச்சனைகள்: revsec@tn.gov.in
அரசு மருத்துவமனை & மருத்துவம்: hfsec@tn.gov.in
ரேஷன் கடை பிரச்சனைகள்: coopsec@tn.gov.in
மின்சாரம் / EB பிரச்சனைகள்: enersec@tn.gov.in
போலீஸ் & சட்டம் ஒழுங்கு: homesec@tn.gov.in
அரசு பஸ் & RTO ஆபீஸ்: transec@tn.gov.in
ரோடு சரியில்லை & பாலம் தொடர்பானவை (PWD): pwdsec@tn.gov.in
பஞ்சாயத்து & கிராம பிரச்சனைகள்: ruralsec@tn.gov.in
பள்ளிக்கூடம் சம்பந்தமாக: schsec@tn.gov.in
கல்லூரி சம்பந்தமாக: hrsec@tn.gov.in
விவசாயம் சம்பந்தமாக: agrisec@tn.gov.in
முதியோர் உதவித்தொகை & சமூக நலம்: swsec@tn.gov.in
காடு & மரம் வெட்டுதல் சம்பந்தமாக: forsec@tn.gov.in
தொழிலாளர் பிரச்சனைகள்: labsec@tn.gov.in
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. எந்தத் துறைக்கு மெயில் அனுப்புவதாக இருந்தாலும் கூடவே, முதல்வரின் உதவி மைய இமெயிலுக்கும் ஒரு சிசி போட்டு விட்ருங்க. அப்பதான், உங்களது இமெயில் புகார்கள் மீது நடவடிக்கை விரைவாக அமைய வாய்ப்புண்டு.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}