இன்று நவம்பர் 06, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 20
கரிநாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 05.05 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 03.35 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 03.35 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
.jpg)
நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூராடம், உத்திராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கிணறு வெட்டுவதற்கு, யோகாசனம் பயிற்சி செய்வதற்கு, கிழங்கு வகைகளை பயிடுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கரிநாள் என்பதால் சப்தகன்னியர்களை வழிபட மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - அமைதி
ரிஷபம் - புகழ்
மிதுனம் - சுகம்
கடகம் - நலம்
சிம்மம் - அச்சம்
கன்னி - சிந்தனை
துலாம் - நிறைவு
விருச்சிகம் - அமைதி
தனுசு - கவலை
மகரம் - நன்மை
கும்பம் - தனம்
மீனம் - மகிழ்ச்சி
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
இராதாவும் விஜியும்.. ஒரு நிமிடக் கதை (18)
காலத்தை வென்றவன்!
Teachers Are Builders of Tomorrow
அருளாட்சி புரியும் அன்னை மீனாட்சி!
{{comments.comment}}