இன்று நவம்பர் 11, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 25
சமநோக்கு நாள், தேய்பிறை
பகல் 01.58 வரை திரயோதசி திதியும், பிறகு சதுர்தசி திதியும் உள்ளது. பகல் 01.47 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு ஸ்வாதி நட்சத்திரமும் உள்ளது. மாலை 04.58 வரை ப்ரீத்தி யோகமும், பிறகு ஆயுஷ்மான் யோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 7.45 முதல் 8.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
பகல் - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 09.00 முதல் 10.30 வரை
குளிகை - பகல் 06.00 முதல் 10.30 வரை
எமகண்டம் - பகல் 1.30 முதல் மாலை 3.00 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
தீபாராதனை செய்வதற்கு, தடைபட்ட பணிகளை மேற்கொள்ள, ரத்தினம் பரிசோதனை செய்வதற்கு,
கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சிவபெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - நல்லது
ரிஷபம் - ஏமாற்றம்
மிதுனம் - பாராட்டு
கடகம் - நன்மை
சிம்மம் - வரவு
கன்னி - ஓய்வு
துலாம் - கவனம்
விருச்சிகம் - முயற்சி
தனுசு - வெற்றி
மகரம் - ஆக்கம்
கும்பம் - அசதி
மீனம் - உதவி
தீபாவளி பண்டிகை 2026: தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்; நாளை புக்கிங் தொடக்கம்
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவரகாம் : அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த திட்டம்!
‘முரசு’ புயல் எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை மையம் எச்சரிக்கை
செட்டிநாடு ரெசிப்பி.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட்.. தித்திக்கும் கந்தரப்பம்
சிறைச்சாலை பாதுகாப்பில் கவன குறைவாக செயல்பட்டால்... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு
இரவும் பகலும் முதல் பூவாசம் வரை.. மறக்க முடியாத தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!
அன்பில் மகேஸுக்கு நவம்பர் 4 வரை போலீஸ் காவல்: சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
அந்த பிரியாணி.. இந்த பிரியாணியை விடுங்க.. அவரைக் கொட்டை பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா??
லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
{{comments.comment}}