சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,045க்கும், ஒரு சவரன் ரூ.56,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து இன்று வரை சவரனுக்கு ரூ.1920 அதிரடியாக குறைந்துள்ளது. இந்த தொடர் குறைவால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகளவில் முதலீட்டாளர்கள் கடந்த மாதத்தில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்த காரணத்தினால் தங்கம் விலை கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததால், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த இருப்பதாக டிரம்ப் வாங்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, உலக முதலீட்டாளர்கள் தங்கம் தவிர்த்து டாலர் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய தொடங்கிய காரணத்தால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
சென்னையில் இன்றைய (13.11.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.40 குறைந்து ரூ.7,045க்கும், ஒரு சவரன் ரூ.56,360க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,360 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.70,450 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,04,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,685 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,480 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.76,850 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,68,500க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,685க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,700க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,685க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,685க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,685க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,685க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,690க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 6,813
மலேசியா - ரூ.6,964
ஓமன் - ரூ. 7,114
சவுதி ஆரேபியா - ரூ. 6,829
சிங்கப்பூர் - ரூ.6,986
அமெரிக்கா - ரூ. 6,921
துபாய் - ரூ.7,043
கனடா - ரூ.6,878
ஆஸ்திரேலியா - ரூ.6,701
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}