சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,355க்கும் ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நவம்பர் மாதத்தில் உயர்ந்திருந்த தங்கம் டிசம்பரில் குறைந்துள்ளது. டிசம்பர் 1ம் தேதியில் இருந்து தங்கம் விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இன்று நடைபெறும் தேர்தலுக்கு பின்னர் மீண்டும் தங்கம் விலை கடுமையாக உயர வாய்ப்பபுள்ளதாகவும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நகையில் முதலீடு செய்பவர்கள் செய்து பயனடையுமாறு நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (5.11.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,355க்கும், ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,550 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,35,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,024 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,192 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.80,240 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,02,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,024க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,039க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,024க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,024க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,024க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,024க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,029க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.105 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 840 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,050 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,500 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}