சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, பீன்ஸ், பூண்டு எவ்வளவு தெரியுமா?

Nov 05, 2024,12:40 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்தே உள்ளது. இன்றைய விலை குறித்து பார்ப்போம். 


புரட்டாசி மாதத்தை விட தற்போது காய்கறி மற்றும் பழங்களின் விலை சற்று குறைந்துள்ளது.கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்தே உள்ளது. 


கடந்த மாதத்தை விட இந்த மாதம் விலை குறைந்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருப்பதே விலை குறைவிற்கு காரணமாக கூறப்படுகிறது.


05.11.2024  இன்றைய காய்கறி விலை....




தக்காளி ரூ 28-36

இஞ்சி 120-130

நெல்லிக்காய் 70-76 

பீன்ஸ் 40-55

பீட்ரூட் 30-50

பாகற்காய் 20-40 

கத்திரிக்காய் 15-100

பட்டர் பீன்ஸ் 56-85

முட்டைகோஸ் 15-20

குடைமிளகாய் 10-30

மிளகாய் 35-40

கேரட் 40-50

காளிபிளவர் 15-20

சௌசௌ 20-30

கொத்தவரங்காய் 25-40 

தேங்காய் 25-35

பூண்டு 180- 440

பச்சை பட்டாணி 130-160 

கருணைக்கிழங்கு 20-40

கோவக்காய் 30-40

வெண்டைக்காய் 10-30 

மாங்காய் 20-40 

மரவள்ளி 40-55

நூக்கல் 15-40 

பெரிய வெங்காயம் 30-60 

சின்ன வெங்காயம் 35-70

உருளை 25-48

முள்ளங்கி 20-30

சேனைக்கிழங்கு 20-40

புடலங்காய் 20-30

சுரைக்காய் 15-30

பூசணி 15-20

முருங்கைக்காய் 10-30

வாழைக்காய் (ஒன்று) 3-7


05.11.2024  இன்றைய பழங்களின் விலை நிலவரம்




ஆப்பிள் 80-220

வாழைப்பழம்  10-110

மாதுளை 100-260

திராட்சை 60-140

மாம்பழம் 80-180

தர்பூசணி 15-35

கிர்ணி பழம் 20-80

கொய்யா 25-100

நெல்லிக்காய் 15-80



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!

news

தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!

news

ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு

news

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!

news

Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!

news

பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!

news

சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி

news

கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்