அக்டோபர் 01 - வாழ்வில் ஏற்றம் தரும் சூரிய வழிபாடு

Oct 01, 2023,09:05 AM IST

இன்று அக்டோபர் 01, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 14

தேய்பிறை, சமநோக்கு நாள்


பகல் 12.49 வரை துவிதியை திதியும் பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 12.17 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு இரவு 11.26 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.17 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை 

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை 

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை

என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

விதைகள் விதைப்பதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, நகைகள் அணிவதற்கு, யாகம் செய்வதற்கு நல்ல நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

மகாளய பட்ச காலம் என்பதால் பித்ருக்களுக்கு உரிய கிரகமான சூரிய தேவனை வழிபட்டால் வாழ்வில் உயர்வு ஏற்படும். 

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - அச்சம்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - வெற்றி
கடகம் - நோய்
சிம்மம் - உயர்வு
கன்னி - நேர்மை
துலாம் - முயற்சி
விருச்சிகம் - வெற்றி
தனுசு - சோர்வு
மகரம் - தைரியம்
கும்பம் - குழப்பம்
மீனம் - வரவு

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்