அக்டோபர் 03 - நன்மைகள் தரும் புரட்டாசி மாத கிருத்திகை

Oct 03, 2023,07:39 AM IST

இன்று அக்டோபர் 03, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 16

கிருத்திகை, கரிநாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 10.30 வரை சதுர்த்தி திதியும் பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 10.57 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.57 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கடன்களை கட்டுவதற்கு, மருந்த சாப்பிடுவதற்கு, தேவையற்ற மரங்களை அகற்றுவதற்கு, ஹோமம் செய்வது ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


புரட்டாசி மாத தேய்பிறை கிருத்திகை என்பதால் முருகனை வழிபடுவதால் தடைகள் விலக நன்மை பெருகும்.       


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - சோர்வு

மிதுனம் - சாந்தம்

கடகம் - பரிசு

சிம்மம் - பாராட்டு

கன்னி - சோதனை

துலாம் - அன்பு

விருச்சிகம் - நலம்

தனுசு - நன்மை

மகரம் - உயர்வு

கும்பம் - இன்பம்

மீனம் - அசதி


சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்