அக்டோபர் 12 - புரட்டாசி குரு வார பிரதோஷம்

Oct 12, 2023,09:41 AM IST

இன்று அக்டோபர் 12, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 25

சிவராத்திரி, பிரதோஷம், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 08.59 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. பகல் 01.31 வரை பூரம் நட்சத்திரமும் பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு பகல் 01.31 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


உழவு செய்வதற்கு, சிலைகளை வடிவமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?


குரு வார பிரதோஷம் மற்றும் சிவராத்திரி என்பதால் சிவபெருமானை வழிபட அளவில்லாத புண்ணியம் கிடைக்கும்.  


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - போட்டி

ரிஷபம் - புகழ்

மிதுனம் - அச்சம்

கடகம் - ஆதாயம்

சிம்மம் - லாபம்

கன்னி - பயம்

துலாம் - நிம்மதி

விருச்சிகம் - தெளிவு

தனுசு - சோகம்

மகரம் - வெற்றி

கும்பம் - நட்பு

மீனம் - தடை

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்