அக்டோபர் 17 - வளமான வாழ்வு தரும் நவராத்திரி 3ம் நாள்!

Oct 17, 2023,09:35 AM IST

இன்று அக்டோபர் 17, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 30

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


அதிகாலை 01.07 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இரவு 08.48 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.48 வரை மரணயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கிணறு மற்றும் குளத்தை சீரமைப்பதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, ஆபரண பணிகளை மேற்கொள்வதற்கு, வியாபார பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கணபதியை வழிபட வளர்ச்சி ஏற்படும். நவராத்திரி 3 ம் நாள் என்பதால் வராகி அம்மனை வழிபடுவதால் கடன்கள் தீர்ந்து, வெற்றிகள் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உயர்வு

ரிஷபம் - சாதனை

மிதுனம் - சோகம்

கடகம் - நோய்

சிம்மம் - நட்பு

கன்னி- சோர்வு

துலாம் - புகழ்

விருச்சிகம் - போட்டி

தனுசு - விவேகம்

மகரம் - ஏமாற்றம்

கும்பம் - வரவு

மீனம் - கோபம்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்