இன்று அக்டோபர் 21, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 04
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 07.41 வரை சப்தமி திதியும் பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மாலை 06.33 வரை பூராடம் நட்சத்திரமும் பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 08.15 முதல் 9 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கால்நடைகள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, நவரத்தினங்கள் வாங்குவதற்கு, கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சப்தமி திதி என்பதால் சப்த கன்னியர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். நவராத்திரியின் 7 ம் நாள் என்பதால் சாம்பவி தேவியை வழிபட குடும்பத்தில் அமைதி ஏற்படும், அறியாமை நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - அச்சம்
ரிஷபம் - பயணம்
மிதுனம் - உதவி
கடகம் - பாராட்டு
சிம்மம் - சாந்தம்
கன்னி - கோபம்
துலாம் - பொறுமை
விருச்சிகம் - பரிசு
தனுசு - நலம்
மகரம் - வெற்றி
கும்பம் - பரிசு
மீனம் - பேராசை
பணம் மட்டுமே முதன்மை இல்லைங்க.. Money Is Not a Guarantee, Kindness Is a Warranty!
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்.. அறிவோம்.. உலக அதிசயங்கள்!
நீட் தேர்வு.. சிறுமியின் கைக்கடிகாரம்.. பால்காரி.. கலையின் 3 கவிதைகள்!
மறுஜென்மக் கடிதம் ('சிறுகதை)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 27, 2025... இன்று கடன்கள், துன்பங்கள் முடிவுக்கு வரும்
ஆண்டாள் கவிதை!
மார்கழி 12ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 12 வரிகள்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
{{comments.comment}}