இன்று அக்டோபர் 28, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 11
பெளர்ணமி, வாஸ்து நாள், மஹா அன்னாபிஷேகம், சமநோக்கு நாள்
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் நாள்
அதிகாலை 04.00 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. இன்று காலை 04.01 துவங்கி, அக்டோபர் 29ம் தேதி அதிகாலை 02.27 வரை பெளர்ணமி திதி உள்ளது. காலை 08.09 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 08.09 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, வழக்கு பணிகளை துவங்குவதற்கு, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு, வயல் பணிகளை மேற்கொள்வதற்கு, திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு, சிவ வழிபாடு செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஐப்பசி பெளர்ணமி மஹாஅன்னாபிஷேக நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு சுபிட்சத்தை ஏற்படுத்தும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - லாபம்
மிதுனம் - பொறுமை
கடகம் - முயற்சி
சிம்மம் - வரவு
கன்னி - செலவு
துலாம் - அச்சம்
விருச்சிகம் - பயம்
தனுசு - கவனம்
மகரம் - புகழ்
கும்பம் - சிக்கல்
மீனம் - சுகம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}