இன்று அக்டோபர் 30, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 13
தேய்பிறை, கிருத்திகை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 01.08 வரை பிரதமை திதியும் பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 06.40 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.40 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
பாதாள சாக்கடை அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, இழுபறியான காரியங்களை முடிப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஐப்பசி தேய்பிறை கிருத்திகை என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - உதவி
மிதுனம் - ஆர்வம்
கடகம் - நட்பு
சிம்மம் - வெற்றி
கன்னி - கவனம்
துலாம் - நலம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நோய்
மகரம் - ஏமாற்றம்
கும்பம் - பாராட்டு
மீனம் - சிக்கல்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}