இன்று அக்டோபர் 31, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 14
தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 12.15 வரை துவிதியை திதியும், பிறகு இரவு 11.50 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளன. காலை 06.22 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு காலை 06.32 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
.jpg)
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01. 30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கோவில் சுவர் கட்டுவதற்கு, விவசாய பணிகள் மேற்கொள்வதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தலைமை பொறுப்புகள் ஏற்பதற்கு சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
முனீஸ்வரரை வழிபட கவலைகள் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆசை
ரிஷபம் - கஷ்டம்
மிதுனம் - மறதி
கடகம் - பக்தி
சிம்மம் - நன்மை
கன்னி - அமைதி
துலாம் - உயர்வு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - பயம்
மகரம் - சுகம்
கும்பம் - வெற்றி
மீனம் - லாபம்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
{{comments.comment}}