சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் இதோ...
வழக்கமாக உள்ள காய்கறி, பழங்களின் விலையை விட தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சற்று உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். தமிழ் மாதமான புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.அறிவியல் பூர்வமாகவும், ஆன்மீக ரீதியிலும் சில காரணங்கள் கூறப்படுவது உண்டு.
இந்த காரணத்தினாலேயே பெரும்பாலானவர்கள் புரட்டாசியில் அசைவம் சாப்பிட மாட்டார்கள். இதனால், இந்த மாதத்தில் காய்கறி விலை உயருவது வழக்கம். அப்படி தான் இந்த மாதம் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்
தக்காளி ரூ. 65
இஞ்சி 130
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 100
பீட்ரூட் 35
பாகற்காய் 25
கத்திரிக்காய் 35
பட்டர் பீன்ஸ் 53-85
முட்டைகோஸ் 15
குடைமிளகாய் 50
கேரட்45
காளிபிளவர் (ஒன்று) 25
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 20-32
பூண்டு 180- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 100-180
மரவள்ளி 35-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-72
சின்ன வெங்காயம் 25-80
உருளை 30-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 30-120
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 100-260
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-300
திராட்சை 70-140
மாம்பழம் 30-200
தர்பூசணி 08-40
கிர்ணி பழம் 25-80
கொய்யா 24-100
நெல்லிக்காய் 25-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}