தங்கம் விலை குறைவு.. அப்ப ஹேப்பியா கடைக்குப் போகலாம்.. குஷியில் வாடிக்கையாளர்கள்!

Oct 07, 2024,12:55 PM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன்  ரூ.56,800க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வார தொடக்கமான இன்று நகை விலை அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து இருந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை முன்னிட்டு இன்று நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆத்தியுள்ளது. நகை விலை குறைந்துள்ள இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி நகைகளை வாங்கி வைத்து கொள்ளும்மாறு நிபுணர்கள் கூறி வருகின்றனர். இனி வரும் காலங்களில் நகை விலை திடீர் உயர்விற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.7,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,800 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,10,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,745 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,960 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,450 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,74,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,760க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,750க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த மாதம் 28ம் தேதியில் குறைந்த  வெள்ளி அக்டோபர் 4ம் தேதி வரை அதிகரிக்காமல் ஒரே விலையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில். அக்டோபர் 5ம் தேதி  கிராமிற்கு 3 ரூபாய் அதிகரித்த வெள்ளி இன்றும் அதே விலையிலேயே  இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 824 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,030 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,300 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,03,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்