Tamil Poem: ஒரு இதயத்தின் காதல்

Jul 04, 2026,11:30 AM IST

- பாவலர் மாயோன் மங்கை


என்றோ  நிழலாடிய நினைவுகள்

என்றும் நிசமா க்க

எண்ணங்கள்


உனக்குத் தெரியாது நீ

என்னுள் இருப்பது

உன்னையே  எழுதிக்

கொண்டிருப்பது


கடலோரத்தில்  கைகோர்த்துக்  கனவுகளை

நான் சொல்ல


கரையோரம் நண்டிரண்டு

நுரையோடு சேர்ந்து வர




தோளில் சாய்ந்துகொண்டு

துவண்டுபோய்  நடந்து வர


ஒட்டிக்கொண்டேன்

உன்னோடு ஓரக்கண்ணால்

பார்த்தேன்


அள்ளிக்கொண்டு எனை

அனைக்க உன்

அரும்புமீசை  குத்திவிட


கத்தினால்   சற்றகர்வாய்

நான் கத்தாது ரசித்திருக்க


இதய மது  இனிமை தர

இமையிரண்டும் தழுவிவிட


உனக்கெங்கே புரிகிறது

நான் கொண்ட காதலது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்